யூத் படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Box office
Youth (2026)
By Kathick
புதிதாக வெளிவரும் திரைப்படங்களின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த தாய் கிழவி, யூத், வித் லவ் ஆகிய திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளன.

இதில், கடந்த மாதம் கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்த யூத் திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், 25 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள யூத் திரைப்படம் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவே இப்படத்தின் இறுதி வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.