சேலையில் க்யூட் லுக்கில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! வீடியோ..

Indian Actress Rachitha Mahalakshmi Actress Poorna Tamil Actress
By Edward Feb 21, 2025 10:30 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

சேலையில் க்யூட் லுக்கில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! வீடியோ.. | Fire Actress Rachitha Mahalakshmi Post Kannada Pic

ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் வெளியான கன்னட படத்தில் எடுத்த க்யூட் புகைப்பட வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.