ரச்சிதாவுடன் நெருக்கமான காட்சி!! Fire பட நடிகைகளை இடுப்பை பிடித்து தூக்கிய பிக்பாஸ் நடிகர்..
Chandini Tamilarasan
Bigg Boss
Sakshi Agarwal
Tamil Actress
By Edward
Fire படம்
இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ரச்சிதா, பாலாஜி, சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் Fire என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அப்படத்தில் நடித்த நடிகைகளுடன் பாலாஜி முருகதாஸ் நெருக்கமான காட்சிகளில் நடித்தது தான் பெரியளவில் பேசப்பட்டது.
பாலாஜி முருகதாஸ்
இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி படக்குழு நடத்தியுள்ளனர். அப்போது பாலாஜி முருகதாஸ் நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் சாந்தினியின் இடுப்பை பிடித்து ஒரே நேரத்தில் தூக்கியுள்ளார்.
திருமணமாகி இரு நடிகைகளின் இடுப்பை பிடித்து தூக்கிய பாலாஜி முருகதாஸை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.