கடன் பிரச்சனையால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டாரே கௌதம் மேனன்
gautham menon
joshva
By Tony
கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல சென்சேஷ்னல் ஹிட் படங்களை கொடுத்தவர். அதொடு பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியவர்.
அதிலும் தற்போது சிம்புவுடன் வெந்த் தணிந்தது காடு படத்தை இயக்கி வருகின்றார், இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்துடன் ஐசரி கணேஷ் தங்கச்சி மகன் வருன் நடிப்பில் ஜோஸ்வா என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது, மேலும், வருன் தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இனி ஜோஸ்வா ப்ரோமோஷனில் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், கௌதம் மேனன் கடன் பிரச்சனையால் தான் வேறு வழியில்லாமல் இந்த படத்தை இயக்கினார் என்றே கூறப்படுகின்றது.