காருக்குள் அப்படியொரு செயலை செய்த விக்ரம் பட நடிகை!.. உச்சக்கட்ட பேர் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Gayathrie Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 12, 2023 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி ஷங்கர்.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து காயத்ரி ஷங்கர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

காருக்குள் அப்படியொரு செயலை செய்த விக்ரம் பட நடிகை!.. உச்சக்கட்ட பேர் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Gayathrie Latest Photoshoot

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராக இருந்து வரும் காயத்திரி, தற்போது காருக்குள் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களால் இணையப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்  

Gallery