விஜய்யுடன் அப்படி இருந்தா கூட அது நடக்காது!! உண்மையை உளறிய நடிகை காயத்ரி..
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழி மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.
இப்படத்தினை தொடர்ந்து ஸ்ரீ, ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற படங்களில் நடித்து மலையாளம் மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வந்தார்.
வசீகரா படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை காயத்ரி. தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருக்கும் பல நடிகர்கள் நடிகைகளுக்கு தொந்தரவு தரமால் இருக்கிறார்கள்.
அதிலும் விஜய்யுடன் நடிக்கும் போது பாதுகாப்பு இருக்கும். அவர் நடிகைகளை பார்க்கும் பார்வையாக இருக்கட்டும், எதுவும் தவறாக தெரியாது என்றும் பிகினியில் விஜய் முன் நடித்தால் கூட அங்கே பாதுகாப்பு தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

ஒரே பாத்ரூம் தான் யூஸ் பண்ணுவோம்..எனக்கும் அசீம்க்கு உண்டான உறவு இதுதான்..சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஓபன் டாக்
பல ஹீரோக்கள் வெளிப்படையாக இதுவரை சொல்லாவிட்டாலும் அவர்களின் பார்வையில் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியும், அதில் விஜய் மிஸ்டர் க்ளீன் தான் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார் நடிகை காயத்ரி ஜெயராமன்