ஓரினச்சேர்க்கையாளராக குட்டி ஜானு! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..

Magizhini Anagha gourigkishan albumsong
By Edward Nov 23, 2021 03:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த படம் 96. மிகப்பெரிய வெற்றியை கண்ட இப்படத்தில் குட்டி ஜானுவாக கெளரி ஜி கிஷான் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இப்படத்தில் கிடைத்த ஆதரவால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் நடிகை அனகாவுடன் இணைந்து மகிழினி என்ற பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார்கள். ஓரினச்சேர்க்கையாளராக இருவரும் நடித்த அக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.