மனைவி கர்ப்பமாக இருப்பதை நம்பாத ஜிவி பிரகாஷ்! உண்மையை உடைத்த பாடகி சைந்தவி

singer pregnancy saindhavi gvprakashkumar
By Edward Aug 12, 2021 04:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல படங்களி ஹிட் பாடல் இசையை கொடுத்து வருபவர் ஜி வி பிரகாஷ். வெயில் படத்தில் ஆரம்பித்து தலைவி படம் வரை பல ரசிகர்களை இசையால் ஈர்த்து வருகிறார். தற்போது இசையமைப்பாளரை மீறி கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகராக நடிக்க கையில் பத்து படங்களை வைத்துள்ளார் ஜிவி.

பாடகியாக அன்னியன் படத்தில் ஆரம்பித்த சைந்தவியை காதலித்து 2013ல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இணையதளத்தில் பேட்டியொன்றில் பங்கு பெற்று கணவர் ஜிவி பிரகாஷ் பற்றி கூறியுள்ளார். நான் கர்ப்பகாக இருப்பதை அறிந்து யோகா ஆசிரியையிடம் மட்டும் கூறினேன். யாரிடமும் கூறமால் கர்ப்பத்தை உறுதி செய்ததும் ஜிவி பிரகாஷிடம் கூறாமல் பிரக்னன்சி டெட்டை பாத்து இது என்ன தர்மா மீட்டர் என்று கூறினார். நான் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியும் ஜிவி பிரகாஷ் சார் நம்பவில்லை என்று கூறினார். இது கணவா நிஜமா என்று கேட்டு பின் மருத்துவரிடமே குழந்தை தான் இருக்கிறதா அப்பவும் நம்பாமல் கேட்டார். மேலும் கர்ப்பகாலத்தில் என்ன செய்தேன் என்றும் பகிர்ந்துள்ளார்.