35 வயதை எட்டிய ஹன்சிகா மோத்வானி!! பர்த்டே கிளிக்ஸ்..

Hansika Motwani Birthday Tamil Actress Actress
By Jai Aug 10, 2026 04:30 AM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வாலு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பெரிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரிடம் ஏற்பட்ட மனகசுப்பு காரணமாக விவாகரத்து வாங்கிவிட்டார்.

35 வயதை எட்டிய ஹன்சிகா மோத்வானி!! பர்த்டே கிளிக்ஸ்.. | Hansika Motwanni 35 Birthday Celebrate Photos

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, விவாகரத்துக்கு பின் ஆளே மாறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தன்னுடைய 35 வயதை எட்டியுள்ளார்.

தற்போது பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய பர்த்டே கிளிக்ஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.