ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷாவின் கிளாமர் கிளிக்ஸ்..

Hardik Pandya Indian Actress Model
By Jai Aug 15, 2026 10:15 AM GMT
Report

2014ல் பிக்பாஸ் இந்தி சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களில் எவிக்ட்டாகி வெளியேறினார். அதன்பின் நச் பலியே 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் ஹார்திக் பாண்டியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷாவின் கிளாமர் கிளிக்ஸ்.. | Hardik Ex Wife Natasa Stankovic Recent Photoshoot]

திருமணமாகி 4 ஆண்டுகள் வாழ்ந்த இருவரும் கடந்த 2024 ஜூலை மாதம் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதன்பின் நடாஷா தன்னுடைய ஆண் நண்பருடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் பல இடங்களுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடாஷா, கிளாமர் லுக்கில் எடுத்த ஆரஞ்ச் நிற போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery