இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் லிஸ்ட்.. இதோ
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் லிஸ்ட்.. இதோ நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் என்பது அவர்கள் திரையுலகில் எந்த இடத்தில் உள்ளார்கள், அவர்களுடன் மார்க்கெட் எப்படி உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய சினிமாவில் டாப்பில் இருக்கும் விஜய், அஜித், ரஜினி, பிரபாஸ், மகேஷ் பாபு, சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் போன்றவர்கள் மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்கள்.

நடிகர் விஜய் தனது கடைசி படத்திற்கு ரூ. 275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது. இந்த நிலையில், இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளின் சம்பளம் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதில் டாப் 10ல் யார் யாரெல்லாம் இடம்பிடித்துள்ளார்கள் என்று பார்க்கலாம் வாங்க.
10. சமந்தா - 8 கோடி
9. கரீனா கபூர் - ரூ. 10 கோடி
8. சாய் பல்லவி - ரூ. 12 கோடி
7. நயன்தாரா - ரூ. 12 - 15 கோடி
6. கியாரா அத்வானி - ரூ. 15 கோடி
5. கத்ரினா கஃப் - ரூ. 15 கோடி
4. ஆலியா பட் - ரூ. 20 கோடி
3. தீபிகா படுகோன் - ரூ. 20 கோடி
2. கங்கனா ரணாவத் - ரூ. 25 கோடி
1. பிரியங்கா சோப்ரா - ரூ. 30 கோடி