விஜய், சிம்பு நம்பர் ஓகே!! திரிஷா எந்த நடிகரின் ஃபோன் நம்பர் இல்லை தெரியுமா?
Ajith Kumar
Trisha
VidaaMuyarchi
By Edward
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்துவரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நாயகியாக இருக்கும் திரிஷா காதலர் தினத்தில் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்தான் நடிகை திரிஷாவின் zorro என்கிற நாய் மரணமடைந்தது. தனது நாய் இறந்தது குறித்து மிகவும் சோகமான பதிவை த்ரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து திரிஷா பற்றிய சில தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரிஷா கொடுத்த பழைய பேட்டியொன்றில், அஜித்தின் ஃபோன் நம்பர் மட்டும்தான் என்னிடம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அஜித்துடன் 5 படங்களில் நடித்திருந்தும் திரிஷாவிடம் அவர் நம்பர் இல்லையா என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.