டிஜே விசயத்திலும் பெண்ணை வைத்து மாமா வேலை பார்த்த தொலைக்காட்சி!! ஏமாந்து போய் கதறும் டிஜே பிளாக்..
தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் காதலர்களை சேர்த்து விட்டு அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துவிடுகிறார்கள். அப்படியொரு வேலை செய்து வருவதால பல ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சி சேனல் மீது புகார் எழுந்து வருகிறது.
அந்தவகையில் ஓ சொல்றியா மாமா ஊம் சொல்றியா மாமா என்ற நிகழ்ச்சியை விஜே பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் டிஜே பிளாக் எப்போதும் பெண் போட்டியாளர்களை நினைத்து காதல் பாட்டு போடுவது வழக்கம்.
அப்படி ஒரு எபிசோட்டில் ரோஜாஸ்ரீ என்ற் பெண் வரும் போது ரோஜா ரோஜா என்ற காதலர் தினம் பட பாடலை போட்டுள்ளார். இந்த விசயம் பெரியவில் வெடித்துள்ளது. இருவருக்கும் காதல் ரிலேஷன்ஷிப் என்று பலர் இருவரையும் பிரபலப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரோஜாஸ்ரீ பற்றிய டிஜே பிளாக் பேட்டியொன்றில் விவரித்து கதறியிருக்கிறார். நிகழ்ச்சியில் யார் வந்தாலும் பாட்டுப்போடுவது தான் என் வேலை. அப்படித்தான் அவருக்கும் போட்டேன். ஆனால் அது தவறாக முடிந்துவிட்டது.
நான் இதற்கு முன் அவரை பார்த்ததும் இல்லை. எனக்கு வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள். இது என் குடும்பத்தை கஷ்டப்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். டிஆர்பிக்காக செய்த வேலை இப்படியாக்கிட்டீங்களே என்று குறித்த தொலைக்காட்சியை கண்டபடி திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
ஒரு தடவ #DJBlack-க்கு Phone பண்ணி ..! - Viral #RojaShree Exclusive | #OoSolriya #VijayTv
— SS Music (@SSMusicTweet) January 2, 2023
▶️https://t.co/BF1SBv8rW0#rojasree #djblack #oosolriyaoooosolriya #vijaytv #ssmusic pic.twitter.com/Aam8nX0DFK