நடிப்பிற்கு டாட்டா காட்டும் அஜித், என்ன தல..புலம்பும் ரசிகர்கள்
Ajith Kumar
Thunivu
By Tony
நடிகர் அஜித்
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் வந்தது. இதை தொடர்ந்து பொங்கலுக்கு துணிவு படம் திரைக்கு வரவுள்ளது.
நடிப்பிற்கு டாட்டா
இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் அடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இது முடிந்த கையோடு அஜித் 18 மாதம் பைக் ட்ரிப் செல்லவுள்ளாராம். இன்னும் சிலர் இது தான் அஜித்தின் கடைசி படம் என்பது போல் எல்லாம் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
வழக்கம் போல் ரசிகர்கள் தெளிவு இல்லாமல் புலம்பி வருகின்றனர்.