யாருப்பா அந்த எடிட்டர்.. மெய்யழகன் படத்தை இப்படி மாத்திட்டாரே

Meiyazhagan
By Parthiban.A Dec 01, 2024 08:30 PM GMT
Report

கார்த்தி - அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன படம் மெய்யழகன்.

96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார் தான் இந்த படத்தையும் இயக்கி இருந்தார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து இருந்தது.

யாருப்பா அந்த எடிட்டர்.. மெய்யழகன் படத்தை இப்படி மாத்திட்டாரே | If Meiyazhagan Was A Horror Film Fan Edit Trailer

ஹாரர் படமாக இருந்தால்..

நெட்டிசன் ஒருவர் மெய்யழகன் படம் ஒரு ஹாரர் படமாக இருந்திருந்தால் ட்ரெய்லர் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். வீடியோ இதோ.