அந்நியன் படத்தில் வடிவேலு நடித்திருந்தால்.. முடிஞ்சா வீடியோவை சிரிக்காம பாருங்க

Vadivelu
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

சீயான் விக்ரம் கெரியரில் முக்கிய படம் அந்நியன். ஷங்கர் இயக்கிய அந்த படத்தில் விக்ரம் மூன்று விதமான ரோல்களில் நடிப்பில் மிரட்டி இருப்பார்.

அதுவும் அம்பி, அந்நியன் என மாறி மாறி பேசி பிரகாஷ்ராஜை மிரட்டும் காட்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. விக்ரம் நடிப்பு திறமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என ரசிகர்கள் சொல்வதுண்டு.

ஒருவேளை அந்த சீனில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என எடிட் செய்து மீம் கிரியேட்டர்கள் செய்திருக்கும் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

வீடியோவை நீங்களே பாருங்க..

 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.