அடேங்கப்பா, இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா இளையராஜா..
Ilayaraaja
By Karthick Raja
இசையின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இளையராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜாவிடம் மட்டும் ரூ. 160 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
படத்திற்கு ஏற்றார் போல் தனது சம்பளத்தை அவர் மாற்றிக்கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.