மோனிகாவுடன் அந்த உறவில் சிவகார்த்திகேயன்!..அத நம்புறேன்.. முற்றுப்புள்ளி வைத்த இமான்

Sivakarthikeyan D Imman D. Imman
By Dhiviyarajan Nov 01, 2023 09:36 AM GMT
Report

தற்போது இமான் - சிவகார்த்திகேயன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கலந்துகொன்டு பேசிய இமான், இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.அவர் துரோகம் செய்துவிட்டார் என்று பேசி இருந்தார். 

சமூக வலைத்தளங்களில் இமான் முதல் மனைவிக்கும் சிவகார்திகேயனுக்கும் தொடர்பு இருந்தது. இதனால் தான் விவாகரத்து நடந்தது என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இமானிடம் பத்திரிகையாளர், நீங்க இந்த விஷயத்திற்கு எப்போ முற்றுபுள்ளி வைப்பிங்க?என்று கேட்டார்.

இமான் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த சிவகார்த்திகேயன்..இமானின் சோகமான பேச்சுக்கு காரணம் இதுதானா

இமான் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த சிவகார்த்திகேயன்..இமானின் சோகமான பேச்சுக்கு காரணம் இதுதானா

இதற்கு பதில் அளித்த அவர், இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. கடவுள் எல்லாத்தையும் பார்த்து கொள்ளவார். அவருக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. அதை நான் நம்புகிறேன். இந்த விஷயத்துக்கு இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என்று இமான் பேசியுள்ளார்.  

You may like this video.....