TRP வெறியால் முக்கியமான கேரக்டர்களை போட்டுத்தள்ளும் சீரியல்கள், என்ன கொடுமை சார் இது
Serials
Baakiyalakshmi
Tamil TV Serials
By Tony
சீரியல் என்றாலே டி ஆர் பி யுத்தம் தான். அதற்காக தான் அனைத்து சீரியல்களும் போட்டி போடுகிறது.
அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் இந்த சேனல்களுக்குள் தான் டி ஆர் பி யுத்தம் கடுமையாக இருக்கும். அந்த வகையில் விஜய் டிவி-ல் முக்கிய சீரியலான பாக்யலட்சுமியில் கோபி-யின் அப்பா இறந்து போவது போல் காட்டியுள்ளனர்.

அதோடு ஏதோ அத்தனை நிஜம் போல் இறுதி சடங்குகளை செய்தனர். நாங்க என்ன சும்மாவா என்று போட்டிக்கு ஜீ தமிழ் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அண்ணா சீரியலில் ஒரு முக்கியமான பெண் கதாபாத்திரத்தின் கதையை முடித்துள்ளனர்.
அவருக்கும் இறுதி சடங்கு நடத்த, அட போங்கப்பா ஆள விடுங்க என்று ரசிகர்களே தலை தெறிக்க ஓடுகின்றனர்.