டாப் பிராண்ட் வேல்யூ கொண்ட 7 இந்திய பிரபலங்கள் பட்டியல்...
பிராண்ட் வேல்யூ
இந்திய சினிமா பிரபலங்கள் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் தொழில் தொடர்ங்கி அதன்மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். அந்தவகையில், அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். அப்படி அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட டாப் 7 பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.

அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களில் டாப் 7 இடத்தில் நடிகை தீபிகா படுகோன் இருக்கிறார். சுமார் ரூ. 851.35 கோடி ரூபாய் பிராண்ட் வேல்யூவாக இருக்கிறது.
அவருக்கு அடுத்ததாக 6வது இடத்தில் சுமார் ரூ. 1100.5 கோடியுடன் நடிகை ஆலியா பட் இருக்கிறார்.
அதிக பிராண்ட் வேல்யூவில் 5 வது இடத்தில் எம் எஸ் தோனி ரூ.1100.5 கோடி வைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களில் ரூ.1201.1 கோடியுடன் 4வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி ரூ. 1512.8 கோடியுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்கள் பட்டியலில் 2வது இடத்தில் ரூ.1555.8 கோடியுடன் ரன்வீர் சிங் உள்ளார்.
இறுதியாக அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட இந்திய பிரபலமாக ஷாருக்கான் நம்பர் 1 இடத்தில் இருக்கீறார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ. 1699 கோடியாம்