பஞ்சாப் - கல்கத்தா மேட்ச் கிடக்குது!! ப்ரீத்தி ஜிந்தாவா? காவ்யா மாறனா!! நெட்டிசன்ஸ் அலப்பறைகள்..
IPL - பஞ்சாப் - கல்கத்தா
இந்தியா முழுவதும் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வரும் ஐபிஎல் 2025 தொடர் தற்போது விறுவிறுப்பான தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பினை அழந்துவிட்ட நிலையில், மற்ற அணிகள் டாப் 4 இடத்தினை பிடிக்க போராடி வருகிறார்கள்.
ப்ரீத்தி ஜிந்தா vs காவ்யா மாறன்
அப்படி இருக்கையில் நேற்று பஞ்சாப் - கல்கத்தா இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணியினர் 204 ரன்கள் இலக்கு கல்கத்தாவிற்கு நிர்ணயிக்க, மழையால் போட்டி நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 பாய்ட் கொடுக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, இணையத்தில் ப்ரீத்தி ஜிந்தாவின் க்யூட் ரியாக்ஷன்களை நெட்டிசன்கள் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர். அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனைவிட ப்ரீத்தி ஜிந்தா தான் அழகு என்று விவாதங்களும் நடந்து வந்தது.
கடவுளின் படைப்பில் இவர்தான் மிகவும் அழகானவர், இவர்தான் ஐபிஎல் உரிமையாளர்களில் மிகவும் அழகானவர், ப்ரீத்தி ஜிந்தா 'எந்த காலத்திலும் ஒரே மாதிரிதான் இருப்பார் என்று பஞ்சாப் ரசிகர்கள் கூற, சன்ரைசர்ஸ் ரசிகர்கள் காவ்யா மாறன் தான் என்று விவாதத்தில் இறங்கி வருகிறார்கள்.

