வாய்ப்புக்காக எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு சென்ற தொகுப்பாளினி!! வரிசைக்கட்டும் பிரபோசல்கள்...
சினிமாத்துறையில் நடிகையாவது எல்லாம் ரொம்பவே சிரமமான காரியம், அப்படியிருந்தாலும் நடிகையானதும் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சிக்கக்கூடாத இடத்தில் சிக்கிவிட்டால், தங்கள் சுகபோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி சிக்கியப்பின், அட்ஜெஸ்மெண்ட்டுக்கு அழைத்தார்கள் என்று கூறி உடைத்து விடுவார்கள்.

தொகுப்பாளினி
அப்படியிருக்கையில், தொகுப்பாளினி ஒருவர் தான் நடிகையாகியே தீருவேன் என்று முடிவெடுத்த ஆர்மபத்தில், அவரின் நட்பு வட்டாரத்தில் வாழ்த்தும் ஊக்குவிப்பும் கூடியது.
ஆனால் அதுமட்டும் போதுமா? வாய்ப்பு இருந்தால் தான் நடிகையாக ஜொலிக்க முடியும். வாய்ப்புக்காக நடிகை பல இயக்குநர்கள், நடிகர்கள் என்று சந்திக்க அழைக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் யாரும் தொகுப்பாளினியை கண்டுக்கொள்ளவே இல்லை.

அம்மணியோ, இயக்குநர், நடிகர்கள் எதிர்பார்ப்பது வேறு என்பதை புரிந்து கொண்டு, தனித்தனியே தகவல் அனுப்பியுள்ளார். தான் நடிகையாக எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போக தயாராக இருப்பதாகவும் உங்களை எங்கு எப்போது சந்திக்க வேண்டும் என்று கேட்டு தகவல் அனுப்பி இருக்கிறார்.
இது பலருக்கும் பிடித்துப்போக, வீக் எண்ட்களில் தொகுப்பாளினியுடன் யாராவது ஒரு நடிகரோ, இயக்குநரோ, தயாரிப்பாளரோ என பலரும் மீட்டிங் ஏற்பாடு செய்கிறார்களாம். இதனால் தொகுப்பாளினிக்கு நடிகையாக சில படங்களில் ஒப்பந்தமும் ஆகிவிட்டதாம். உற்சாகத்தில் தொகுப்பாளினி இருக்க, ஓபன் பிரபோசல் குறித்து பலரும் தகவல் கிடைத்து அம்மணி பற்றிய பேச்சை கிசுகிசுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.