ஆணவத்தில் நடந்து கொண்ட ஏ ஆர் ரகுமான்! பேருக்கு தான் தமிழ்ன்னு சொல்லிட்டு இருப்பாரு?

Rahman Gujarat Titans Rajasthan Royals IPL 2022 Ranveer Singh
By Edward May 31, 2022 07:25 AM GMT
Report

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வருடம் வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் பங்கேற்று பாடுவது வழக்கம். அப்படி ராஜஸ்தான், குஜராத் அணியின் இறுதி போட்டி ஆரம்பிக்கும் முன் கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ரன்பீர் சிங்கின் நடனமும் ஏ ஆர் ரகுமானி இசையில் பாடல்களும் பாடப்பட்டது. அப்போது ஏ ஆர் ரகுமான் அனைத்து மொழி சார்ந்த பாடல்களை பாடியுள்ளார். ஆனால் தமிழில் வெளியான பாடல்களை கூட இந்தியில் தான் ரகுமான் அவர்கள் பாடியிருக்கிறார்.

ரன்வீர் சிங் கூட தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார், ஆனால் எப்போது தமிழ் தமிழ் என்று கூவும் ரகுமான் ஏன் தமிழில் ஐபிஎல் மேடையில் பாடவில்லை என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பேருக்கு தான் எல்லா புகழும் இறைவனுக்கே என்று பேசுவது பின் இந்தி படங்களுக்கு வேலை செய்வது, கல்லா கட்ட மட்டும் இந்தி தேவையா என்று கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.

Gallery