நம்ம ஆளு ரெளடி ஐய்யரா இருப்பாரோ! மந்திரம் சொல்லவிடுங்கடா..

marriage viralvideo iyer
By Edward Dec 12, 2021 03:00 AM GMT
Report

இந்து திருமண விழாவில் முக்கியமானவர் என்று பார்த்தால் அது ஐய்யர் தான். மாங்கல்ய மந்திரம் கூறி ஆசிவதித்து தாலி எடுத்து கொடுக்கும் மிகப்பெரிய கடமையை செய்து வருகிறார்.

அப்படி அவர்களை வைத்து படங்களில் காமெடியாக கேலி செய்வது வழக்கம். இந்நிலையில் ஒரு திருமண விழாவில் மணமகன் தாலி கட்டும் போது ஐய்யர் மேல் பின்னால் இருக்கும் சிறுவர்கள் மலர்களை வேகமாக அடிப்பது போல் போட்டுள்ளனர்.

இதனால் கடுப்பாகிய ஐய்யர் கோபத்துடன் அங்கிருந்த தட்டினை எடுத்து அடித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.