4000 கோடி சொத்துக்களை மகனுக்கு கொடுக்காத ஜாக்கி ஜான், ரியல் ஸ்டார் இவர் தான்

Actors Jackie Chan
By Tony Feb 04, 2026 03:30 AM GMT
Report

ஜாக்கி ஜான் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் செம பேவரட் நடிகர். உலகமே இவரை ஒரு காலத்தில் தலையில் தூக்கி கொண்டாடியது.

இந்த ஜென் சி ஜெனரஷேனுக்கு ஜாக்கி ஜான் சாகசம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவரின் ஒரு படம் பார்த்தாலே தெரியும் ஜாக்கி யார் என்று.

4000 கோடி சொத்துக்களை மகனுக்கு கொடுக்காத ஜாக்கி ஜான், ரியல் ஸ்டார் இவர் தான் | Jackie Chan Donated Is 4000 Crore

இந்நிலையில் ஜாக்கி ஜான் தன் 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அனாதை ஆசிரமம் ஒன்றிற்கு எழுதி கொடுத்துள்ளார்.

அது அவரின் மகனுக்கு வரவேண்டியவை, ஆனால், நீ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என அந்த சொத்துக்களை இல்லாதவர்களுகாக எழுதி கொடுத்தத்து, ரசிகர்களிடம் அவர் பெயரை பல மடங்கு பெரிதாக உயர்த்தியுள்ளது.