மோசடி மன்னனுடன் ஜாக்லீன் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் வீடியோ லீக் ஆனது
Jacqline fernandas
By Tony
ஜாக்லீன் பெர்னாண்டஸ் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.
இவர் சல்மான் கானுக்கு ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இவருக்கு ஒரு மோசடி மன்னனுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஜாக்லீனுக்கு பல கோடி மதிப்புலான பரிசு பொருட்களை கொடுத்துள்ளார்.
தற்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ லீல் ஆக, அதந் புகைப்படம் இதோ..