5 கோடியா கேக்குறீங்க? குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு பறந்த நடிகர் சூர்யா!
suriya
dubai
jaibhim
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அடுத்தடுத்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு ஹிட் கொடுத்து வருபவர் நடிகர் சூர்யா. ஜெய் பீம் படத்தினை கொண்டு பல கருத்துக்களை கூறி தமிழகத்தில் பெரியளவில் பேசப்பட்டது.
பாராட்டுக்கள் எவ்வளவு தான் வந்தாலும் அப்படத்திற்கு எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்நிலையில் கையில் துப்பாக்கி ஏந்திய போலிசில் சூர்யா வீட்டிற்கு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.
இதனால் வெளியில் செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிகிறது. இக்காரணத்தால் குடும்பத்துடன் துபாய்க்கு சென்று நிம்மதியாக இருக்கலாம் என விமானத்தில் பறந்துள்ளார்.