எந்த தற்குறிகள் வேலை இது, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த கார் கண்ணாடி உடைப்பு
James Vasanthan
By Tony
ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம் என்ற மெகா ஹிட் படத்தின் இசையமைப்பாளர். அதில் கண்கள் இரண்டால் பாடல்கள் இவர் கொடுத்தது பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் இவர் தொடர்ந்து ஆன்லைனில் விஜய் கட்சியை தாக்கிய கருத்து தெரிவித்து வருவார்.

அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் ரசிகர்கள் சிலரின் கேள்விக்கு கடுமையாக பதிலை தெரிவித்தார். இதை தொடர்ந்து இவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றபோது இவர் கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளனர்.
இதை கண்டு ஜேம்ஸ் வசந்தன் மிக கோபமாகியுள்ளார். மேலும், இதை பகிர்ந்த, இதை தற்குறிகள் செய்ததா? இல்லை தறுதலைகள் செய்ததா என கமெண்ட் போட்டுள்ளார்.