விஜய் குழந்தைகளை அப்படி செய்ய சொன்னது கேவலம், வெளுத்து வாங்கிய நக்கீரன் கோபல்

Vijay
By Tony Apr 27, 2026 10:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய். இவர் உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகி, தீவிர அரசியலில் இறங்கினார்.

அரசியலில் இறங்கி பல தடைகளை கடந்து தேர்தலிலும் நின்றுவிட்டார், அதோடு பெரிய அளவில் இவர் கட்சி ஜெயிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் நக்கீரன் கோபால் தொடர்ந்து விஜய்யை தாக்கி வருவது அனைவரும் அறிந்ததே.

கேவலம் இதெல்லாம்

இதில் தற்போது, விஜய் குழந்தைகளை வீட்டு பெரியவர்களிடன் வாக்களிக்க கேட்க சொன்னது கேவலம், ப்ளுவேல் கேம் மூலம் பல இளைஞர்கள், குழந்தைகள் த*கொலைக்கு முயன்றனர்.

விஜய் குழந்தைகளை அப்படி செய்ய சொன்னது கேவலம், வெளுத்து வாங்கிய நக்கீரன் கோபல் | Nakkheeran Gobal About Vijay

அதற்கு எந்த விதத்திலும் விஜய் செய்தது குறைவில்லை, என கோபால் மிக கடுமையாக விஜய்யை தாக்கியுள்ளார்.