ஜனநாயகனுக்கு அமெரிக்காவில் பெரும் சறுக்கல், புக்கிங் நிலவரம்
Box office
JanaNayagan
By Tony
ஜனநாயகன் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வரவிருக்கும் படம்.
இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தாலும் தற்போது புக்கிங் ஓபன் பண்ண அனைத்து இடங்களிலும் படத்தின் புக்கிங் அதிர வைக்கிறது.

இந்த நிலையில் ஜனநாயகன் ஜனவரி மாதம் வர இருந்த போது அமெரிக்காவில் ரிலிஸுக்கு 3 நாள் இருக்கும் போது அரை மில்லியன் டாலர் வசூலை நெருங்கி விட்டது, ஆனால் தற்போது 2 லட்சம் டாலர் கூட இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம் படம் தள்ளி சென்றது ஒரு புறம் என்றாலும், மற்றொரு பக்கன் ஒடிசி, ஸ்பைடர் மேன் போன்ற படங்களால் ஜனநாயகனுக்கு தியேட்டர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாம், இதனால் தான் புக்கிங் மிக குறைவு என கூறப்படுகிறது.