ஜனநாயகனுக்கு இப்படி ஒரு ஆபத்தா, ஒரே வாரத்தில்

JanaNayagan
By Tony Jul 20, 2026 08:30 AM GMT
Report

ஜனாநயகன் தளபதி விஜய் இல்லை முதல்வர் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் ஜுலை 23ம் தேதி திரைக்கு வரவுள்ள்து.

இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் வெறித்தனமான காத்திருக்கின்றன பார்ப்பதற்கு, ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், இந்நிலையில் உலகம் முழுவதும் ஜனநயாகன் படத்திற்கு நல்ல புக்கிங் இருந்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு பெரிய இடி விழுந்துள்ளது.

ஜனநாயகனுக்கு இப்படி ஒரு ஆபத்தா, ஒரே வாரத்தில் | Jananayagan Box Office Will Affect Of These Reason

ஏற்கனவே ஒடிசி நிறைய நல்ல திரையரங்குகளை ஆக்ரமித்து உள்ளதால், ஜனநாயகன் வந்த ஒரே வாரத்தில் ஸ்பைடர் மேன் வருவது மேலும் இந்த படத்திற்கு நெருக்கடியை தற்போது கொடுத்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இதையும் முதல்வர் முறியடித்து வசூல் வேட்டை ஆடுவாரா என என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.