படுதோல்வியடைந்த ஜனநாயகன், அதுவும் இந்த ஏரியாவில்
Vijay
Box office
JanaNayagan
By Tony
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ஜனநாயகன், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் இந்த படம் ரூ 300 கோடி வசூல் செய்துள்ளது.

அப்படியிருந்தும் வெளிநாடுகளில் இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, ரூ 150 கோடி வசூல் வரும் என நினைத்த நிலையில், தற்போது ரூ 90 கோடி மட்டுமே படம் வசூல் செய்துள்ளதாம்.
தளபதி கடைசி படம் இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் கவலையில் ஆழ்த்தியுள்ளது.