இதெல்லாம் என்ன ட்ரைலர், இவ்ளோ மோசமாவா எடுப்பீங்க, டாக்சிக் ட்ரைலர் ஒரு பார்வை

Nayanthara Yash Kiara Advani
By Tony Aug 09, 2026 07:30 AM GMT
Report

டாக்சிக் யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் படம்.

இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ருக்மிணி, ஹுமா, தாரா என பல ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று நடந்தது.

இதெல்லாம் என்ன ட்ரைலர், இவ்ளோ மோசமாவா எடுப்பீங்க, டாக்சிக் ட்ரைலர் ஒரு பார்வை | Criticism On Yash Toxic Trailer

இந்த ட்ரைலர் பார்த்த பலரும் ஏன் இவ்ளோ மோசமான காட்சிகள் A சான்றிதழ் என்றாலும் நம் இந்திய சினிமாவில் ஏன் இவ்ளோ ஆபாசம், வன்முறை காட்சிகள் என பலர் கமெண்ட் அடித்து வர, அட உலக சினிமா எங்கையோ வளர்ந்து வருகிறது, இதற்கெல்லாம் திட்டுவதா என ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்

இதெல்லாம் என்ன ட்ரைலர், இவ்ளோ மோசமாவா எடுப்பீங்க, டாக்சிக் ட்ரைலர் ஒரு பார்வை | Criticism On Yash Toxic Trailer

எது எப்படியோ நீங்களே இந்த ட்ரைலரை பார்த்து முடிவுக்கு வாருங்கள்..