பிரபாஸ் மார்க்கெட் கவுந்ததா, புக்கிங்கில் கடும் அதிர்ச்சி
Actors
Prabhas
By Tony
இந்திய சினிமாவின் பேன் இந்திய நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். அவருடைய படங்கள் பாகுபலிக்கு பிறகு அனைத்தும் 500 கோடி வசூலை அசால்ட் ஆக தட்டி தூக்குகிறது.
ஆனால், இவர் நடிப்பிப் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ராஜாசாப் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் பாடல்கள் எல்லாம் வந்துவிட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் பிரபாஸ் படத்திற்கு மிகப்பெரிய புக்கிங் இருக்கும். ஆனால், ராஜாசாப் புக்கிங் ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது வரை வெறும் 1.5 கோடி தான் முன் பதிவு நடந்துள்ளதாம்.
இது மிக குறைவாம், இதை பார்த்த எல்லாரும் பேன் இந்தியா பிரபாஸ் மார்க்கெட் ஒருவேளை குறைந்துவிட்டதா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.