அதளபாதளம் சென்றத அஜித் மார்கெட், பிரபல பத்திரிகையாளர் விளாசல்
Ajith Kumar
Actors
Tamil Actors
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த குட் பேட் அக்லி படம் தான் இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.
ஆனால், அஜித் அடுத்த படம் உடனே நடிக்காமல் கார் ரேஸில் கவனம் செலுத்துகிறார், இது அவருடைய ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி, அஜித்திற்கு விஜய் அளவிற்கு மார்க்கெட் இல்லை, அவர் படங்கள் பெரிய வசூலும் இல்லை, 185 கோடி அவர் சம்பளம் கேட்பது எல்லாம் நியாயமே இல்லை என அஜித்தை மிக கடுமையாக பிஸ்மி விமர்சித்துள்ளார்.
அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.