2025 படு பாதளத்திற்கு சென்ற தமிழ் சினிமா, இப்படியாகிருச்சே
New Tamil Cinema
Tamil Cinema
Top10 Tamil Cinema
By Tony
தமிழ் சினிமா வருடம் வருடம் பல படங்கள் வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மட்டுமே சுமார் 285 படங்கள் திரைக்கு வந்துள்ளதாம்.
இத்தனை படங்கள் வந்தும் இதில் எல்லோருக்கும் லாபம் கொடுத்த படம் என்றால் 10 கூட வராதாம், அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஹிட் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதிலும் கடந்த வருட மொத்த வருவாய் தமிழ் சினிமாவிற்கு 3000 கோடி வர, தற்போது இந்த வருடம் 2600 கோடி தான் வந்துள்ளதாம், இதை வைத்து பார்க்கையில் சுமார் 400 கோடி வரை தமிழ் சினிமா இந்த வருடம் நஷ்டத்தை சந்தித்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதோடு திரையரங்க சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் கூட தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் தான் மிக மோசம் என கூறியுள்ளார்.