திருமணமான ஒரே வாரத்தில் மாலத்தீவுக்கு பறந்த நடிகை ஜனனி!! ஹனிமூன் கிளிக்ஸ்..
Janani Iyer
Maldives
Tamil Actress
Actress
By Edward
நடிகை ஜனனி
அவன் இவன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஜனனி, தெகிடி, பாகன், தர்ம பிரபு, அதே கண்கள், பலூன், இப்படிக்கு காதல், ஹாட் ஸ்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

திரைத்துறையில் பெரியளவு வரவேற்பை பெறாத ஜனனி, பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்றார். 3வது ரன்னர் அப் இடத்தை பிடித்த ஜனனி, அதன்பின் பலராலும் கவனிக்கப்படும் நடிகையாக மீண்டும் தொடர்ந்தார்.
கடந்த 2025ல் விமானி சாய் ரோஷன் எனபவருடன் நிச்சயத்தார்த்ததை முடித்தார் ஜனனி. பல ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த வாரம் பிரமாண்டமான முறையில் திருமணத்தை முடித்தனர்.

திருமணத்தை முடித்த ஒரு வாரத்தில் இருவரும் மாலத்தீவிற்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை, வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை ஜனனி.
ஹனிமூன் கிளிக்ஸ்







