5 வது நாளிலேயே கவுந்த ஜவான், இப்படியாகிருச்சே அட்லீ
Shah Rukh Khan
Atlee Kumar
Jawan
By Tony
ஜவான் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ஜவான் உலகம் முழுவதும் 520 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது முதல் 4 நாட்களில்.
5வது நாளான இன்று வட இந்தியாவில் நல்ல புக்கிங் என்றாலும், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் மிக மோசமான வசூலை இன்று பதிவு செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக பி,சி பகுதிகளில் காத்து வாங்கி வருகிறது.