யாருயா இந்த எடிட்டர்? ஜெயலலிதா, ஜெய்சங்கர் படத்தை ஹாலிவுட் படமா மாத்திருக்காரே

அந்த காலத்து ஜெய்சங்கர் படங்களில் ஆக்ஷன் மற்றும் ட்ராமாவுக்கு குறையே இருக்காது. அப்படி ஒரு படத்தை இந்த காலத்து எடிட்டர் ஒருவர் ஹாலிவுட் படம் போல எடிட் செய்து இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்.

அது தற்போது இணையவாசிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடித்த ஒரு படத்தின் காட்சியை இவ்வளவு வித்யாசமாக மாற்றி இருக்கிறார்.

யாருயா இந்த எடிட்டர்? என கேள்வி கேட்க வைத்திருக்கிறது இந்த வீடியோ.

வீடியோ இதோ..

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்