அன்ஷிதாவிடம் எல்லைமீறி நடந்து கொண்ட ஜெஃப்ரி!!! அக்காவிடம் இப்படியா நடந்துப்பாங்க...

Bigg Boss Tamil Actress Actress Bigg Boss Tamil 8
By Edward Jan 16, 2025 03:45 PM GMT
Report

ஜெஃப்ரி - அன்ஷிதா

பிக்பாஸ் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

101 நாட்களுக்கு மேல் கடந்துள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே மற்றும் பணப்பெட்டிற்காக கடுமையாக விளையாடி வரும் நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறி அனைத்து போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

அன்ஷிதாவிடம் எல்லைமீறி நடந்து கொண்ட ஜெஃப்ரி!!! அக்காவிடம் இப்படியா நடந்துப்பாங்க... | Jeffry Anshita Video Viral Social Media Fans Shock

இந்நிலையில் அன்ஷிதாவிடம் கொஞ்சும் விதமாக ஜெஃப்ரி நடந்து கொண்ட வீடியோ, இணையத்தில் வெளியாகி பலரது கோபத்திற்கும் ஆளாக்கியுள்ளது.