விஜய் படத்தால் ஓவர் ஆக்டிங் பண்றேன்-ன்னு சொல்றாங்க!! ஆனா அஜித்துடன்... ஓப்பனாக பேசும் நடிகை ஜோதிகா..
Ajith Kumar
Vijay
Jyothika
Gossip Today
By Jai
திருமணத்திற்கு பின் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
அதில், பள்ளியில் படிக்கும் போது சினிமா வாய்ப்பு கிடைத்ததாகவும் அஜித்தின் வாலி படத்தின் வாய்ப்பு முதலில் கிடைத்ததாகவும் கூறினார். மேலும், என் அக்கா நக்மா மூலம் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவர் தான் சினிமாவுக்கு நிழைய காரணம் என்றும் என்னை பலர் ஓவர் ஆக்டிங் என்று கூறினார்கள்.
விஜய்யின் குஷி படத்தின் முக பாவனைகள் அந்த காலத்து நடிகைகள் போல் இருக்க வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா கூறினார்.
அதனால் தான் அப்படி நடித்தேன் என்றும் மொழி தெரியாமல் போக அதனால் ஒரு காரணம் இருந்து ஓவர் ஆக்டிங் ஆக தெரியலாம் என்றும் முகவரி படத்தில் அதெல்லம் அப்படி தெரியவில்லை என்றும் கூறினார் ஜோதிகா.