கமலால் நான் பட்ட கஷ்டம் இருக்கே, அத பத்தி பேசாதீங்க, கொந்தளித்த தயாரிப்பாளர்
kamal
k.rajan
By Tony
கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
இந்நிலையில் கமல் நடிகர் என்பதை தாண்டி தற்போது அரசியல்வாதியாகவும் பயணம் செய்து வருகின்றார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜனிடம் கமல் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அப்போது அவர் மிகவும் கோபமாகிவிட்டார்.
குறிப்பாக கமலுக்காக நான் திருட்டு விசிடி எதிர்த்து போராட்டம் செய்தேன், போலிஸ் வந்து எங்களை கைது செய்தது.
ஆனால், கமல் எங்களை வந்து கூட பார்க்கவில்லை என்று மிக கோபமாக கமலை திட்டியுள்ளார்.2