மொட்டை மாடியில் சில்க் போல கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காஜல் பசுபதி! வைரலாகும் வீடியோ

Actors
By Parthiban.A May 27, 2022 11:30 AM GMT
Report

நடிகை காஜல் பசுபதியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரபல நடிகையான அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகக் கலந்துகொண்டு மேலும் பிரபலம் ஆனார். அவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் பசுபதி தற்போது சில்க் ஸ்மிதா போல போட்டோக்கள் வெளியிட்டு எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.

மொட்டை மாடியில் அவர் கவர்ச்சி உடையில் சில்க் ஸ்மிதா போல போஸ் கொடுத்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது தொப்பையை பற்றி யாரும் கிண்டல் செய்ய கூடாது என அவரே அதை குறிப்பிட்டு சிரித்து இருக்கிறார்.


GalleryGallery