சேலையில் காந்தப்பார்வையிம் மின்னும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே..
Sivakarthikeyan
Tamil Actress
Actress
Bhagyashri Borse
Kaantha
By Edward
பாக்யஸ்ரீ போர்ஸே
இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அறிமுகமாகினார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே.

இப்படத்தில் தன்னுடைய முதல் SIIMA விருதினை பெற்றார் பாக்யஸ்ரீ. இப்படத்தினை தொடர்ந்து , கிங்டம், காந்தா, ஆந்த்ரா கிங் தாலுகா என்ற படங்களிலும் நடித்து பிரபலாமானர் பாக்யஸ்ரீ போர்ஸே.
தென்னிந்திய சினிமாவில் 26 வயதில் சென்ஷேஷ்னல் நடிகையாக உலாவரும் நடிகை பாக்யஸ்ரீ, தெலுங்கில் லெனின் என்ற படத்திலும், சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாக்யஸ்ரீ, சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.








