காற்றுக்கென்ன வேலி ஹீரோயினா இப்படி? மோசமான போட்டோ வைரல்
By Parthiban.A
விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா குமார். கன்னட நடிகையான அவர் தற்போது Addhuri Lover என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். அதனால் அவர் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்றும் செய்தி பரவியது. ஆனால் அதெல்லாம் வதந்தி என அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது Addhuri Lover படத்தின் ஒரு போஸ்ட்டரை பிரியங்கா குமார் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் செம கிளாமராக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
சீரியலில் சுடிதாரில் ஹோம்லியாக வரும் அவரை அப்படி நடிக்கிறார் என பலரும் ஷாக் ஆகி இருக்கின்றனர். அதனை தொடர்ந்து இன்றும் செம கிளாமராக ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அவர்.
இதோ..