காற்றுகென்ன வேலி வென்னிலாவா இது, எவ்ளோ ஹோம்லி பொண்ணு இப்போ கிளமாரில்
Serials
By Tony
காற்றுகென்ன வேலி வென்னிலாவா இது, எவ்ளோ ஹோம்லி பொண்ணு இப்போ கிளமாரில் காற்றுகென்ன வேலி இந்த சீரிஸுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது.
அதிலும் குறிப்பாக இதில் வென்னிலாவாக நடித்த ப்ரியங்காவிற்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் ஆனார்கள், அதனாலேயே இந்த சீரியலை பலரும் விரும்பி பார்த்தனர்.
இந்நிலையில் ப்ரியங்கா பெங்களூரில் இருந்து வர அங்கு சில கன்னட படங்களில் கூட அவர் ஹீரோயினாக நடித்திருந்தார், அதோடு ப்ரியங்கா எப்போதும் ரசிகர்களை கிரங்கடிக்கும் போட்டோஷுட் செய்வார்.
அதை பார்த்த பலரும் சீரியலில் ஹோம்லியாக பார்த்த பெண் ஆ இது, என்ன கிளாமரில் இப்படி அசத்துகிறார் என அசந்து போவார்கள், அப்படி தான் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷுட் இணையத்தை அதிர வைத்து வருகிறது, இதோ...