எனக்கு அந்த மாதிரி நடிக்கவே பிடிக்காது - காஜல் அகர்வால்

Kajal Aggarwal
By Tony Jul 19, 2026 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மாற்றான், துப்பாக்கி, விவேகம் என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழ் தாண்டி தெலுங்கு ஹிந்தியிலும் நடித்து அசத்தி வந்தார்.

பீக்-ல் இருக்கும் போதே பெரிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது, தற்போது காஜல் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்த வாரம் காஜல் நடிப்பில் இந்தியா ஸ்டோரி என்ற படம் வருகிறது. இதற்கான ப்ரோமோஷனுகாக இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு படங்களில் பிகினி உடையில் நடிக்க பிடிக்காது.

நான் படிக்கவும் மாட்டேன் என கூறியுள்ளார். அதோடு தமிழக முதல்வர் விஜய் முதலமைச்சர் ஆனதற்கும் தன் பாராட்டுக்களை கூறியுள்ளார்.