கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த காஜல் அகர்வால்.. பொங்கி வழியும் ரொமான்ஸ்

Kajal Aggarwal
By Kathick Dec 27, 2022 04:15 AM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 உருவாகி வருகிறது. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. நடிகை காஜல் அவ்வப்போது தனது கணவருடன் அல்லது குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது கையில் குழந்தையுடன் தனது கணவருக்கு லிப்கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காஜல் வெளியிட்டுள்ள இந்த ரொமான்டிக் புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 


Gallery