தங்கையுடன் துபாய்க்கு பறந்த நடிகை காஜல் அகர்வால்!! புகைப்படங்கள்..

Kajal Aggarwal Dubai Indian Actress Tamil Actress Ramayana
By Jai Nov 25, 2026 09:02 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் பயணித்து டாப் நடிகையாக மாறியிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். திருமணமாகி மகன் பிறந்தப்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் காஜல், தன் தங்கையுடன் துபாய்க்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வால்

இந்தி, தெலுங்கு என சிறு ரோலில் நடித்து அதன்பின் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். 2004 திரைத்துறையில் பயணத்தை ஆரம்பித்த காஜல், கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேல் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

கடந்த 2020ல் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காஜல், நைல் என்ற மகனையும் பெற்றெடுத்தார்.

அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் காஜல், சமீபத்தில் வெளியான ராமாயணா படத்தில் மண்டோதரியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது தன் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுடன் இணைந்து துபாய்க்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery