விருது விழாவில் கலக்கல் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!! அந்த ஆடை மட்டும் இவ்வளவா...
கல்யாணி பிரியதர்ஷன்
தெலுங்கில் 2017ல் வெளியான ஹெல்லோ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதனையடுத்து மாநாடு படத்திலும் நடித்தார். பின் 3 ஆண்டுகளாக மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் நடிப்பில் லோகா படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை 300 கோடிக்கும் மேல் வசூலையும் குவித்தது. தற்போது ஜீனி படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஒரு பாடலில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். போட்டோஷூட்டில் கவனம் செலுத்தும் கல்யாணி, சிகப்பு நிற ஆடையணிந்து விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அவர் அணிந்த அந்த Nour Fathallah பிராண்ட்டின் சிகப்பு நிற ஆடையில் மட்டும் ரூ. 106,600 என்றும் அவர் அணிந்த ஹீல்ஸ் செருப்பின் விலை ரூ. 7,290 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
